top of page
ஸ்ரீ அங்காள ஈஸ்வரி வாலகுருநாதன் திருக்கோவில் - மல்லிங்காபுரம்

கருப்பன் களரி ஆட்டம்
அனைத்துபதிவுகளையும் பார்ப்பதற்கு அங்காளி பங்காளிகள் பதிவு செய்வது அவசியம்
காவல் தெய்வம்
நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை கட்டி கொண்டு(உருமால்), நெற்றியில் திருநீர் இட்டு கொண்டு, மிரட்டும் இரு சிவந்த விழிகளுடன், முறுக்கிய மீசையும் ,ஓங்கிய கையில் வீச்சரிவாளும், மறு கையில் கதை மற்றும் சாட்டையும், இடுப்பில் கருங்கட்சை கட்டியும்,கால் சிலம்புடன் கருப்பன் காட்சி தருகிறார்.

bottom of page
